பதற்றத்தை தூண்டிய அமெரிக்கா : சீனா போர்ப் பயிற்சி

பதற்றத்தை தூண்டிய அமெரிக்கா : சீனா போர்ப் பயிற்சி



சீன ராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவுகளும் செவ்வாய்க்கிழமையன்று (இன்று) ஜஸ்ட் மிஷன் 2025 என்ற பெயரில் போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்தப் போர் பயிற்சியானது தைவானைச் சுற்றியுள்ள ஐந்து முக்கிய பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதற்காக இந்தப் பகுதிகளில் கப்பல்கள், விமானங்கள் பயணத்திற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தைவானுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுதக்கொள்முதல் ஒப்பந்தத்தை கொடுத்த நிலையில் அந்நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இப்பயிற்சி நடைபெற உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%