சஹேல் நாடுகளாக உள்ள மாலி, நைஜர், புர்கினா பாசோ ஆகிய நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள கூட்டு ராணுவத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. டிசம்பர் 20 அன்று மாலி தலைநகரான பமாகோவில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடை பெற்றுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்காகவும், உள்நாட்டுக் குழப்பத்தை உருவாக்கவும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவால் திட்டமிட்டு அப்பகுதியில் பயங்கரவாதக் குழுக்கள் வளர்த்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%