செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், முத்துசாமி, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்
Jul 25 2025
11

சென்னை அம்பத்தூரில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், முத்துசாமி, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர். எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, கணபதி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பழனிச்சாமி, ராஜகோபால் கன்கரா, சமீரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%