திருவண்ணாமலையில் நடந்த மாவட்ட அளவிலான கலை திருவிழாவில் 9 போட்டிகளில் முதலிடமும் ஒரு போட்டியில் இரண்டாவது இடம் வெற்றி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி நிதி உதவி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.ஷைலஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருக்குறள் தொண்டுமைய பாவலர் ப.குப்பன் அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், பள்ளியின் ஆசிரியர்கள் கீதா, அஸ்வினி மற்றும் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%