செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாசூர் அருள்மிகு ஸ்ரீ காந்தமலை பாலமுருகன் ஆலயத்தில் ஆடி கிருத்திகை பூஜை
Jul 21 2025
11

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், பாசூர் அருள்மிகு ஸ்ரீ காந்தமலை பாலமுருகன் ஆலயத்தில் ஆடி கிருத்திகை பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்று தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனகள்.
சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் கலந்து கொண்ட அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது...
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%