பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னுவை அந்நாட்டு ஜனாதிபதி மக்ரோன் நிய மித்துள்ளார். கடந்த 2024 ஜூன் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு மக்ரோன் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதில் கேப்ரியல் அட்டல் பிரதமரா னார். அவர் 2024 செப் டம்பரில் ராஜினாமா செய்த நிலையில், மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப் பட்டார். அவர், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது பிரதமராக ஃபிரான்சுவா பேரூ பதவியேற்று அவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%