செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புனரமைத்தல் பணியினை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்
Oct 03 2025
11

சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் பகுதியில் அமைந்துள்ள திருஇருதய ஆண்டவர் தேவாலயத்தில், ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைத்தல் பணியினை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%