பூட்டு

பூட்டு


வாகனத்திற்கு உண்டு பூட்டு !

வீட்டிற்கும் உண்டு பூட்டு !

அலைபாயும் மனதை எதை வைத்து பூட்டுவது !


எட்டாத ஒன்றை பிடிக்க முயலும் மனதை !


கிடைக்காத பொருள் மேல் ஆசைப்படும் மனதை !


சொல்லக்கூடாத ஒன்றை சொல்ல துடிக்கும் மனதை !


அபரிதமான ஆசையை தூண்டுகிற மனதை...

எதை வைத்து பூட்டுவது.... !



எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%