பெண் மகவு

பெண் மகவு



அத்தனையும் இயலும் அவளால்! 


அட்சரங்களின் அரசி! 

அம்மை! வெண்டாமரையாள்! 


அருளிருக்க; ஏது குறை அவளுக்கு?


அவள் குலம் செய்

பூனைகள் அனைத்தும்;


தண் புலனன்ன

கவிதையாய் பீறிட்டு எழும்பட்டும்!


தேனருவி திரை அன்ன

வான் வரை புகழ் பாயட்டும்!


வெண்பங்கயத்தாள்

தாளே துணை என

பணிந்துவிட;


பெண் மகவு சிறந்து நிற்பாள்



-சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%