செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள்
Jul 15 2025
15

பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 123 வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி
தலைமையேற்று காமராசர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%