மஞ்சப்பை கொடுத்து, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

மஞ்சப்பை கொடுத்து, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

காட்பாடியில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில், துணை மேயர் சுனில் குமார், மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு மஞ்சப்பை கொடுத்து, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%