செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி திருவிழா
Sep 24 2025
35

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பிரசன்ன வெங்கடாசலபதி அருள்பாலித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%