மலையின் முகட்டைக் காற்று கிழிப்பதில்லை
முள்ளின் முனையை பனித்துளி ஒடிப்பதில்லை...
பூவின் இதழ்களை... வண்ணத்துப்பூச்சி யின் சிறகுகள்...கசக்கிப்பிழிவதில்லை...
ஆதவன் ஒளியை புல்லின் நுனி...சிதறடிப்பதில்லை...
மனிதா...நீ.. பேராற்றல்....
குறி தப்பலாம்...
இலக்கு...அடைவதற்கே...
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%