பனித்துளி அமர்ந்ததால் இதழ் விரியச் சிரிக்கும் மலரே
மெலிதாக வீசிய தென்றல் காற்றில் உன் வாசம் கலக்க
ஜில்லென்று நான் உணர்ந்தது என் நேசமே,
பக்தர்கள் பரமனின் பாதம் பணிந்து பாக்கள் இசைக்க...
சிறார்கள் சுட சுட பொங்கல் வேண்டும் என பாடல்களை இசைக்க
அங்கே பக்தி என்ற மலருடன் மார்கழிப் பூவும் இனிதாக மலர்ந்தது ...
உஷா முத்து ராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%