செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முதலாம் ஆண்டு அருள்மிகு ஸ்ரீ முக மாரியம்மன் வருஷாபிஷேக விழா.....
Sep 19 2025
40

திருவண்ணாமலை மாவட்டம் செப்-19 கீழ்பென்னாத்தூர் வட்டம் கருங்காலி குப்பம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முகமாரி அம்மன் ஆலயம் வருடாபிஷேகம், ரதத்தில் மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, மேளதாளத்துடன், வானவேடிக்கையுடன், திருவீதி உலா நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். அன்னதானமும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%