அமைதியின் கதவுகள்
அடைத்தே கிடக்கின்றன.
தனிமையின் இரவுகள்
தவித்தே நிற்கின்றன.
இதயத்தின் வலிமையும்
எங்கே போயிற்று
தெரியவில்லை.
அறிவின் சுடரோ
அணைந்து நாளாயிற்று.
விவேகத்தின் குகையில்
நுழைந்து கொண்டிருக்கிறேன்,
எனக்கே தெரியாமல்!
-கே. பி. ஜனார்த்தனன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%