செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மேல்மலையனூர் ஒன்றியம் தாழங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம்
Oct 11 2025
10

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் தாழங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் இன்று அக்டோபர் 11 சனிக்கிழமை அன்று நடைபெற்றது இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் எல். பி நெடுஞ்செழியன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%