வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.14கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம்

வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.14கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம்

வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.14கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அங்குஅமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல் வம் குத்து விளக்கேற்றினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,விஷ்ணுபிரசாத் எம்.பி., கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் மலர், வடலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் வண்ணமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%