வலங்கைமானில் வர்த்தக சங்கத்தினர் வர்த்தகர்களுக்கு 2026 ஆம் ஆண்டு காலண்டர் மற்றும் டைரிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

வலங்கைமானில் வர்த்தக சங்கத்தினர் வர்த்தகர்களுக்கு 2026 ஆம் ஆண்டு காலண்டர் மற்றும் டைரிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் வருடந்தோறும் புத்தாண்டிற்கு காலண்டர் மற்றும் டைரிகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வர்த்தக சங்க தலைவர் கே.குணசேகரன், செயலாளர் ராயல் கோ.திருநாவுக்கரசு, பொருளாளர் எஸ்.புகேழந்தி, துணைத் தலைவர் என்.மாரிமுத்து, இணைச் செயலாளர்கள் எஸ்.சிவசங்கர், ஒய்.யகூப்சலீம் மற்றும் நிர்வாக குழுவினர் வலங்கைமானில் உள்ள அனைத்து வர்த்தகருக்கும் வழங்கப்பட்டது. வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் வர்த்தகர்கள் நீண்ட நாட்களாக தங்களை வலங்கைமான் வர்த்தக சங்கத்துடன் இணைத்து கொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதனை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கோ.குணசேகரன் தலைமையில் நிர்வாகிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அவர்களையும் முழு மனதோடு இணைத் கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%