செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வல்லம் ஒன்றிய அதிமுக சின்னகரம் கிராமத்தில் தெருமுனை பிரச்சார கூட்டம்
Sep 26 2025
47

வல்லம் ஒன்றிய வடக்கு செயலாளர் கு.விநாயகமூர்த்தி தலைமை கழக பேச்சாளர் புதூர் மணி சிறப்பு உரையை நிகழ்த்தினார் .ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பன்னீர்செல்வம் ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இளையராஜ ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் ரவி கழக நிர்வாகிகளை வரவேற்று வர வேற்பு உரையாற்றினார்.
மாவட்ட பிரதிநிதி தாமனூர் சுரேஷ் கிளைக்கழக செயலாளர்கள் ப.பிரபு, விஜயன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%