சசிகலா விஸ்வநாதன் எழுதிய " கல்லுளிமங்கன்" நாளுக்கு நாள் விலை உயரும் தங்கத்தை விட, குடியிருக்க சொந்த வீடு எவ்வளவு அவசியம் என உணர்த்தியது.
சீரகத்தண்ணீர் அருந்துவதால்
செரிமானம், இதய ஆரோக்கியம் மேம்படும் உடலிலுள்ள நச்சுகள் நீங்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடல் எடை குறையும் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%