
செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் இயங்கும் திருமலை நகர் கிளை நூலகத்தில் வாசகர் வட்டத் தலைவர் டி.உதயகுமார் தலைமையில் வாசகர் வட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வாசகர் வட்ட கூட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கூட்டத்தில் 2024 -25 ஆம் ஆண்டில் நூலக வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் சிறந்த வாசகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவர் திரு.கே .ராகவன் அவர்களுக்கு வாசகர் வட்ட உறுப்பினர் கே ஸ்ரீதர் அவர்களால் முத்துமாலை அணிவிக்கப்பட்டு வாசகர் வட்டத் தலைவர் டி. உதயகுமார் அவர்களால் புத்தகம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாசகர் வட்ட உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் நல் நூலகர் தி. சுந்தரமூர்த்தி நன்றி தெரிவித்தார் .
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?