வாசவி அம்மன் கற்கண்டு அலங்காரத்தில் நவராத்திரி 3-ஆம் நாள் விழா.
Sep 25 2025
25

..... திருவண்ணாமலை மாவட்டம் செப்-25 கீழ்பென்னாத்தூர் காந்தி தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி மூன்றாம் நாளான இன்று வாசவி அம்மனுக்கு கற்கண்டுகளால் ஆன அலங்காரங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து கிரீடம் வைத்து, வாசவி அம்மன் முன்பாக ஜவ்வரிசிகளால் கலர் கோலமிட்டு ஆர்ய வைஸ்ய பெண்கள் அனைவரும் பக்தி பாடல்களை பாடினார்கள், பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாரதனை நடைபெற்றது. ஸ்ரீ வாசவி அம்மனை வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன. உபயதாரர் N.ரமேஷ் ராஜலட்சுமி அவர்கள் கீழ்பென்னாத்தூர்... தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?