
1) ஒரு வயது முதல் பத்து வயதுவரை--உன் வயது என்ன? எந்த பள்ளியில்
படிக்கிறாய்?
2)பத்து வயது முதல் இருபது வயது வரை__என்னபடிக்கிறே.மார்க் என்ன?
3) இருபது வயது முதல் இருபத்தைந்து
வயது வரை --வேலைக்கு போகிறாயா, சம்பளம்
எவ்வளவு?
4) இருபத்தைந்து வயது முதல் முப்பது
வயது வரை--திருமணம் ஆகிவிட்டதா?
5)முப்பது வயது முதல் முப்பத்தைந்து
வயது வரை--குழந்தை குட்டி எத்தனை?
6) முப்பத்தைந்து வயது முதல் நாற்பத்தைந்து வரை--சொந்த வீடு வாங்கியாச்சா?
7) நாற்பத்தைந்து வயது முதல் ஐம்பது வயதுவரை --B.P சுகர்
இருக்கா?
8) ஐம்பதுவயது முதல் ஐம்பத்தைந்து வயது வரை -- பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? கல்யாணம் ஆகி விட்டதா?
9)ஐம்பத்தைந்து வயது முதல் அறுபது வயது வரை--
பணி ஓய்வு எப்போது?
10) அறுபது வயது முதல் எழுபது வயது
வரை --ஓய்வு ஊதியம்
எவ்வளவு?
11) எழுபது வயது முதல்-- நல்லா இருக்கீங்களா?
ராஜகோபாலன்.J
சென்னை 18
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?