செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விநாயகர் பெருமானுக்கு மார்கழி மாதம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள்
Jan 07 2026
19
திருச்சி மாவட்டம் ஜனவரி- 7 முசிறி ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் விநாயகர் பெருமானுக்கு மார்கழி மாதம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், வண்ண மலர்களால் அர்ச்சனைகள் செய்து, வேத மந்திரங்கள் ஒலிக்க, அருகம்புல் மாலைகளால் அலங்கரித்து, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் மகாதீபாராதனையும் நடைபெற்றது. அனைவரும் விநாயகரை வேண்டி அருள் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%