வேலூர் ஹாக்கி வீரர்கள் சென்னைக்கு பயணம்!

வேலூர் ஹாக்கி வீரர்கள் சென்னைக்கு பயணம்!


 வேலூர், நவ.29-

 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் தொடங்கும் உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியினை காண்பதற்காக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 55 ஹாக்கி வீரர்கள் மற்றும் 55 வீராங்கனைகள் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளையும் அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%