செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ தண்டபாணி சுவாமிமலை கோவிலில் ஆவணி திருவோணம் கொடி உற்சவம்
Sep 06 2025
128
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் 06.09.2025 ஆர். குண்ணத்தூர் ஸ்ரீ தண்டபாணி சுவாமிமலை கோவிலில் ஆவணி திருவோணம் கொடி உற்சவம் ஒரு நாள் விழா 100 ஆண்டுகளுக்கு மேலாக அரிபுத்திர பிள்ளை கட்டளை (1920) ஆண்டு முதல் சங்கர குருக்கள் பரம்பரையாக கே. எஸ். குமாரசாமி குருக்கள் அர்ச்சகர் நிர்வாக தலைமையில் அபிஷேகங்கள், அலங்காரங்கள் பிரசாதம் நெய்வேத்தியத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது. பிரசாதங்களும் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தண்டபாணி சாமியை வணங்கி அருள் பெற்றனர். வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%