ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோவிலில் நேற்று (22.09.2025) நவராத்திரி கெடஸ்தாபனம்

ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோவிலில் நேற்று (22.09.2025) நவராத்திரி கெடஸ்தாபனம்

*எங்கள் பகுதி செய்தி*

தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடி, V.P. கோவில் தெருவில் அமைந்துள்ள, ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோவிலில் நேற்று (22.09.2025) நவராத்திரி கெடஸ்தாபனம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் B.S. சேஷாத்திரி அவர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து இருந்தனர்.

செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*👇

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%