செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் திருக்கோவில் ஆடித்தபசு பெருந்திருவிழா
Aug 08 2025
225
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வடக்குபுதுக்கிராமம்,M.G.R.நகர்
அருள்தரும் ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் திருக்கோவில் ஆடித்தபசு பெருந்திருவிழாவை முன்னிட்டு, இரவு 8 மணி அளவில் G.M.சிங்கராஜ் 51 வகை அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதி வழியாக வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%