செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ சிவகாமி உடனாய நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம்
Oct 06 2025
58
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அக்டோபர் -6 ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ சிவகாமி உடனாய நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம், அலங்காரங்கள், பிரசாதம், நெய்வேத்தியங்களுடன், வேத மந்திரங்கள் ஒலிக்க தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ நடராஜர் பெருமானை வேண்டி அருள் பெற்றனர் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%