செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில் நேற்று விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்
Oct 05 2025
104
வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3ல் உள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில் நேற்று விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நடந்தது. மழை வேண்டியும், எல்லா உயிரினங்களும் இன்புற்று வாழ வேண்டியும், 12 ராசிகளில் அடங்கிய 27 நட்சத்திரங்களில் உள்ள அனைவரின் நலனுக்காக இந்த பாராயணம் நடத்தப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%