மாவட்ட வருவாய் அலுவலர் உயர்திரு. இராம்பிரதீபன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு "குழந்தைகளுக்கான நடை" என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார், அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%