
வந்தவாசி, அக் 12:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தீயணைப்பு துறை சார்பில் 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற தலைப்பில் தீவிபத்தை தடுக்கும் வழிமுறைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல் அலுவலர் மு.பிரபாகரன் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நேற்றும், இன்றும் மூன்று வேளைகளில் நடத்தப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%