BJP-மோடி-தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய வாக்கு திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கக விளக்கப் பொதுக்கூட்டம்
Oct 15 2025
10

தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் திரு எம்.ஏ. முத்தழகன் அவர்கள் தலைமையில் BJP-மோடி-தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய வாக்கு திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கக விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.
@SPK_TNCC
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு.
@girishgoaINC
அகில இந்திய காங்கிரஸ் செயலாளார் திரு.
@SurajMNHegde
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. எம். கிருஷ்ணசாமி தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு மேலாண்மைக் குழு தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் டாக்டர் ரூபி ஆர். மனோகரன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா திரு. ஜே.எம்.எச். ஹசன் மௌலானா துணை தலைவர்கள் திரு சொர்ண சேதுராமன் Dr விஜயன் திருமிகு இமயா கக்கன் அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன் பொது செயலாளர்கள் திரு டி. செல்வம், திரு அருள் பெத்தையா, திரு எஸ்.ஏ. வாசு, திரு K S குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?