tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, நவ. 27–
"துணைமுதல்வர் உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றரை லட்சம் பேருக்கு நலத்திட்டங்கள் வழங்க மதுரை தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
துணை முதல்வர் 
உதயநிதியின் 47வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  மதுரையில் வழங்கப்படும்  நலத்திட்ட உதவிகள் பற்றி அமைச்சர் மூர்த்தி   கூறியதாவது:

மதுரை தி.மு.க., வடக்கு மாவட்டத்தில் உதயநிதி பிறந்த நாளில் மீனாட்சி அம்மன் உட்பட கோயில்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லம், தொண்டு நிறுவனங்கள் என 55க்கும் மேற்பட்ட இடங்களில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு, நலத்திட்டங்கள் வழங்கப்படும். நாளை  முதல் மதுரை கிழக்கு, மேலுார், சோழவந்தான் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஒரு மாதம் வரை ஒன்றரை லட்சம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை கிழக்கு தொகுதியில் மீனாட்சிபுரம் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வுக்கு பின்  நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை விமான நிலையம் விரிவாக்கம் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் வசிக்க கூடிய பகுதியில் பட்டா கேட்டுள்ளனர். தகுதி உள்ளவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கமிஷன் பணிகளில் லாபம் அடைவீர்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.... மேலும் படிக்க

எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடங்களில் மாறுதல் ஏற்படும். பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். புதுமையான விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பாராத சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பயணங்களில் அனுகூலம் ஏற்படும். மறைமுகமான போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். கல்வியில் முன்னேற்றமான... மேலும் படிக்க

எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் ஆதாயம் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும்.சொத்து விற்பனை சாதகமாக முடியும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். கருத்துக்களுக்கு மதிப்பு கிடைக்கும். உறவினர்களிடம்... மேலும் படிக்க

முயற்சிகளில் கவனம் வேண்டும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொன்,... மேலும் படிக்க

சவாலான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரம் நிமித்தமான குழப்பம் விலகும். சக ஊழியர்களால் நெருக்கடிகள் தோன்றி மறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். சபை பணிகளில் முக்கியத்துவம்... மேலும் படிக்க

உறவுகள் வழியில் அலைச்சல் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் ஏற்படும். கடன் செயல்களால் நெருக்கடி ஏற்படும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். அலுவலகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிகளில் மாற்றமான முடிவுகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் ஏற்படும். எதிர்கால சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபார விருத்திக்கான சூழல்கள் உண்டாகும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்குச் சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின்... மேலும் படிக்க

மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் விவாதங்களைத் தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த  தாழ்வு மனப்பான்மை குறையும்.... மேலும் படிக்க