tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுக்கோட்டை, நவ. 27–-
அதிமுக ஆட்சியில் போலீசாரால் பலர் கொல்லப்பட்டனர். அதை பழனிசாமி மறந்துவிட்டார்.அவருக்கு மறதி நோய் அதிகம் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: 
காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பதை போல பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எடுத்ததற்கெல்லாம் ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். அதுவே அவருக்கு கை வந்த கலையாக உள்ளது. அதைத் தவிர, அவருக்கு வேறு வேலை கிடையாது.  
தமிழக அரசு ஒரு திறந்த புத்தகம். அரசில் எந்தத் தவறும் இல்லை என்பதைத்தான் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதானி விஷயத்தில், அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பை படித்துப் பார்த்ததற்கு பின்பே அதைப் பற்றி யாரும் பேச வேண்டும். நாங்கள் யாரிடம் இருந்தும் லஞ்சம் பெறவில்லை என்பதை எங்களால் நிரூபிக்க முடியும்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், ராமதாஸ் போலவே நடந்து கொள்கிறார். போலீசார் துன்புறுத்தி, ஒரு இறப்பும் தி.மு.க., ஆட்சியில் நடக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் தான் துப்பாக்கி சூடு நடத்தி, பலர் கொல்லப்பட்டனர்.  
அதையெல்லாம் மறந்துவிட்டுத்தான், பழனிசாமி பேசி வருகிறார். அவருக்கு ஞாபக மறதி அதிகம் உள்ளது. 
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு கூடுதலாக உள்ளது. அதனால், நடிகர் விஜய் மற்ற மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் போய் திரும்பி வந்த பின், பெண்கள் பாதுகாப்பு குறித்தெல்லாம் கருத்துச் சொல்வது சரியாக இருக்கும். 
இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கமிஷன் பணிகளில் லாபம் அடைவீர்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.... மேலும் படிக்க

எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடங்களில் மாறுதல் ஏற்படும். பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். புதுமையான விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பாராத சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பயணங்களில் அனுகூலம் ஏற்படும். மறைமுகமான போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். கல்வியில் முன்னேற்றமான... மேலும் படிக்க

எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் ஆதாயம் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும்.சொத்து விற்பனை சாதகமாக முடியும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். கருத்துக்களுக்கு மதிப்பு கிடைக்கும். உறவினர்களிடம்... மேலும் படிக்க

முயற்சிகளில் கவனம் வேண்டும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொன்,... மேலும் படிக்க

சவாலான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரம் நிமித்தமான குழப்பம் விலகும். சக ஊழியர்களால் நெருக்கடிகள் தோன்றி மறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். சபை பணிகளில் முக்கியத்துவம்... மேலும் படிக்க

உறவுகள் வழியில் அலைச்சல் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் ஏற்படும். கடன் செயல்களால் நெருக்கடி ஏற்படும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். அலுவலகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிகளில் மாற்றமான முடிவுகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் ஏற்படும். எதிர்கால சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபார விருத்திக்கான சூழல்கள் உண்டாகும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்குச் சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின்... மேலும் படிக்க

மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் விவாதங்களைத் தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த  தாழ்வு மனப்பான்மை குறையும்.... மேலும் படிக்க