
சென்னையில் நேற்று நடந்த சுதந்திர தின விழா வில் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட ஆவடி மாநகராட்சிக்கான விருதை முதல்வர் ஸ்டாலினிடம் ஆவடி மேயர் கு.உதயகுமார், ஆணையர் சரண்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%