அருள்மிகு மகா மந்தகரை காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
நாகை மாவட்டம் திரு மருகல் ஒன்றியம் திரு மருகல் அருகில் இருக்கும் மருங்கூர் என்ற கிராமத்தில் அருள்மிகு மகா மந்தகரை காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா4-5-2025 முதல் 6-5-2025 வரை நடைபெறுகிறது அனைவரும் அம்மனின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்