tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி News

02-Apr-2025 09:02 PM

ரவுசு ரமணி

வார்த்தை.......இதமானால் வாழ்க்கை வசமாகும்.வார்த்தை......கனமானால் வாழ்க்கை மோசமாகும் 

01-Apr-2025 08:18 PM

ரவுசு ரமணி

வார்த்தை.......இதமானால் வாழ்க்கை வசமாகும்.வார்த்தை......கனமானால் வாழ்க்கை மோசமாகும் 

31-Mar-2025 07:16 PM

ரவுசு ரமணி

நாம் சரியும் நேரத்தில்...நம்மை சரி செய்யும்  உறவுகளே....சரியான உறவுகள் -V. முத்து ராமகிருஷ்ணன்

30-Mar-2025 09:50 PM

ரவுசு ரமணி

சில முற்றுப்புள்ளிகள் முழு மனதுடன் வைக்கப்படுவதில்லை சில காலத்தின் கட்டாயம்... சில

30-Mar-2025 09:40 PM

ரவுசு ரமணி

சில முற்றுப்புள்ளிகள் முழு மனதுடன் வைக்கப்படுவதில்லை சில காலத்தின் கட்டாயம்...சில காயத்தின் கட்டாயம் -V. முத்து ரா

29-Mar-2025 07:52 PM

ரவுசு ரமணி

எண்ணங்கள் தவறானால்சிறகடிக்கும் பட்டாம்பூச்சியும்சிலந்தி வலையில்சிக்கும்.-ராஜகோபாலன்.J

29-Mar-2025 07:51 PM

ரவுசு ரமணி

"நச்" சென்ற அர்த்தம் இல்லா பேச்சுக்கு பதில்........"பச்" சென்ற அமைதி சிறந்தது.....V. முத்து ராமகிருஷ்ணன்

28-Mar-2025 07:04 PM

ரவுசு ரமணி

மனம் ஒரு மலை....குடைந்தால்.....புதையல் கிடைக்கலாம் புத்தன் கிடைக்கலாம் ஏன்.....நீயே புதிதாக கிடைக்கலாம் .

27-Mar-2025 08:40 PM

ரவுசு ரமணி

நடக்கும் சூழலுக்கு ஏற்றார் போல் கடக்கும் ஒருவரே நல்லவர் என நம்பப்படுவது உண்மை -V. முத்து ராமகிருஷ்ணன்

27-Mar-2025 04:24 PM

ரவுசு ரமணி

அசையும் சொத்தா இருந்தாலும் அசையா சொத்தா இருந்தாலும் நம் உடம்பு அசையும் வரைதான் பயன்படும்.-நாஞ்சில் சு. நாகராஜன்