tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


கடந்து போகும்

நொடிகளில் எல்லாம்

வாழ்வது மட்டும்

வாழ்க்கை இல்லை....


கடக்க முடியாத

நொடிகளில் விழாமல்

வாழ்வதே வாழ்க்கை....


-V. முத்து ராமகிருஷ்ணன்