சரித்திரம் ஒரு முறை உன் பெயரை உச்சரிக்க வேண்டும் என்றால்.... நீ பலமுறை முயற்சி என்ற நண்பனை தழுவிக் கொண்டே இருக்க வேண்டும் .-உஷ�
வாசம் இல்லைஎன்பதற்காககாகிதப் பூக்கள்வருத்தப்படுவதில்லைவாசலையாவதுஅலங்கரிக்கபயன்படுகிற
வாசம் இல்லைஎன்பதற்காககாகிதப் பூக்கள்வருத்தப்படுவதில்லைவாசலையாவதுஅலங்கரிக்கபயன்படுகிற
எதுவும் தவறில்லை என முடிவெடுத்தவர்களிடம்,சரியானதைக் கொண்டு செல்வது நேர விரயம்.-ப. கோபிபச்சமுத்து, கிருஷ்ணகிரி
தன்னால் காக்க முடியாத "ரகசியங்களை" அடுத்தவனிடம் சொல்லிவிட்டு அவன் காப்பாற்றுவான் என்று நினைப்பது முட்டாள்தனம்-வெ நாராயணன்லால்குடி
கடவுளும் காற்றும்கண்ணுக்கு தெரியாதுநடமாடும்மனித உருவங்கள்மூலம்தான்உணர்ந்துகொள்ளமுடிய�
முகத்தை காட்டக்கூடிய கண்ணாடி மனதையும் காட்டிவிட்டால் இங்கு பல பேர் நல்லவர் வேஷம் போட்டு சுற்றமுடியாது-வெ.நாராயணன் லால்குடி
பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எதையும் பிடித்துவைத்துக் கொள்ளாதீர்வெ.நாராயணன்l-வெ.நாராயணன் லால்குடி
பெற்றோரிடம் கையேந்துவது தவறில்லை...பெற்றோரை கையேந்த வைப்பது தவறு.-நெல்லை குரலோன்
இறைவனைதேடித்தேடிதேய்ந்து போனவன்இறுதியாகஇதயத்தில் இருப்பதைபுரிந்துகொண்டான்.!-கே.எஸ்