tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


இறைவனை

தேடித்தேடி

தேய்ந்து போனவன்

இறுதியாக

இதயத்தில் இருப்பதை

புரிந்துகொண்டான்.!


-கே.எஸ்.ரவிச்சந்திரன்

மணமேல்குடி.