எப்படி இருக்கீங்க? :
*i am fine !*
காய்கறி கடைக்காரர்:
*காலைல பறிச்சு வந்தது சார்…
டீக்கடைகாரர்:
*இப்ப போட்ட வடைதான் சார்..
மெடிக்கல் ஷாப்காரர்:
*பேரு தான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..*
சேல்ஸ் ரெப்: *இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார் ..
மீடியா: *ஆறே நாளில் சிகப்பழகு, அமேசான் காட்டின் மூலிகையில் தயாரானது..*
கண்டக்டர்:
*வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்…
பள்ளிக்குழந்தை: *வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா…
நண்பன்:
*கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா…
ஜவுளிக்கடை:
*பனியனை தண்ணில போட்டாலே உங்க சைசுக்கு சரியாக வந்துவிடும்*
கணவன் மனைவியிடம் :
*உன் சமையல் சூப்பரா இருக்கு*
கடைசியா… உலகையையே மெய்சிலிர்க்க வைப்பது..
மனைவி கணவனிடம்:
*உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு* ..