அன்பே கடவுள்
அன்பே உயிர்மை!
அன்பே சத்தியம்
அன்பே உணர்வு!
அன்பே அறிவு
அன்பே பண்பு!
அன்பே கருணை
அன்பே இரக்கம்!
அன்பே சாந்தம்
அன்பே நேசம்
அன்பே பாசம்
அன்பே அருளாம்!
அன்பே இதயம்
அன்பே உள்ளம்!
அன்பே கனிவு
அன்பே பணிவு!
அன்பே அம்மா
அன்பே தாய்மை!
அன்பே மழலை
அன்பே சிவமே!
முனைவர்
இராம.வேதநாயகம்