பருவ மழை முன்னேற்பாடுகள் #அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீடு#ஏழு வங்கிகளுடன் ஒப்பந்தம்
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி முறைகேடு புகார்#அமலாக்கத் துறை அலுவலகத்தில் துணை மேலாளர் ஆஜர்
எதிரிகள் கையில் தேர்தல் கமிஷன்# திமுகவினரை எச்சரிக்கிறார் கனிமொழி எம்பி
ஆந்திரா: காருக்குள் விளையாடிய நான்கு சிறுவர்கள் பலி நீரில் மூழ்கிய ஐந்து சிறார்கள் உயிரிழப்பு மற்றும் குட்டையில் மூழ்கி இறந்த மூன்று சிறுவர்கள்
நடிகை தன்ஷிகாவைக் கரம் பிடிக்கிறார் நடிகர் விஷால்#பரபரப்பு தகவல்
ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் #வன்னியர் சங்க நிர்வாகிகளும் புறக்கணிப்பு
சென்னை: ஐம்பது இடங்களில் இலவச குடிநீர் ஏடிஎம்
ஏழுமலையான் கோவில் வடிவில் திருமலையில் 10மாடி கட்டிடத்தில் பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது#ஹெலிபேட், ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது
பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் அறிவிக்க வில்லை என தமிழிசை கூறினார்
பட்டுக்கோட்டை பட்டாசு கிடங்கில் வெடி விபத்து#இருவர் உயிரிழப்பு
சீமான் மீண்டும் தனித்துப் போட்டி என திட்ட வட்டம்
குண்டு வெடிப்பு நடத்த சதி#இரு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் ஹைதராபாத்தில் அதிரடி கைது
இரு சிறு கதைகளும் சுமாராய் இருந்தன
புதுக் கவிதைகள் ஜொலித்தன
நூல் விமர்சனத்தில் விரிவான அலசல்
வாசகர் கடிதங்கள் களை கட்டின
விசித்திர ஆசை வினோதமாயிருந்தது
சமையலறை ஸ்பெஷல் பகுதி அட்டகாசமாயிருந்தது
தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்ற நடிகை நுஸ்ரத் ஃபரியா அதிரடி கைது
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோபைடனுக்கு புற்று நோய்#டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் கருத்து
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் 100 கிமீ ஊடுருவியதாக உள்துறை அமைச்சர் அமீத்ஷா பேட்டி
இந்தியா தர்மசாலை அல்ல#இலங்கை அகதியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதி மன்றம்
திருப்பத்தூர்:ஆளற்ற வீட்டின் சுவரேறிக் குதித்து கதவை உடைத்து 20பவுன் நகை மற்றும் 14000 ரூபாய் கொள்ளையடித்த 60 வயது மூதாட்டி
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உபி தொழிலதிபர் கைது#வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
ஆபரேஷன் சிந்தூர் : எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது#ராகுல் காந்தி கேள்வி
டெல்லி கேபிடல்ஸின் 200ரன்கள் வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி குஜராத் டைட்டன்ஸ் வென்ற இரண்டாவது அணி
குறைந்த பந்துகளில் ஹர்ஷல் படேல் 150 விக்கெட்டுகள்#வரலற்றுச் சாதனை
ஜெர்மனி: கழிவறையில் ஒரு விமானி; துணை விமானி மயக்கத்தில்#பத்து நிமிடங்களாக கேட்பாரின்றி வானில் பறந்த விமானம்#விபத்து நடப்பதன் முகாந்திரம் தெளிவாகிறது
-பி. சுரேகா,
சென்னை.