அன்று இலங்கை - இந்திய நட்புறவு ஒன்றியம் நடத்திய சாதனையாளர்கள் நூறு பேருக்கு விரும் வழங்கும் விழாவில் இனிய நந்தவனம் 28 ஆவது ஆண்டு மலர் வெளியிடப்பட்டது
இலங்கை மத்திய மாகாண முள்ளாள்
முதலமைச்சர் சரத் ஏகநாயக்கா முதல் பிரதியை வெளியிட தினகரன் - வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர்,
சர்வதேச இசைக்கல்லூரிக்கான பியிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இலங்கை - இந்திய நட்புறவு ஒன்றியத்தின் தலைவர் தீபன் அனைவரையும் வரவேற்க இனிய நந்தவனம் மாத இதழ் பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்