அம்மாவின் உறவு வாழ்க்கையின்
*அழைப்பு*
அப்பாவின்
உறவு
வாழ்க்கையின்
*உழைப்பு*
அக்காவின்
உறவு
வாழ்க்கையின்
*கண்டிப்பு*
அண்ணாவின்
உறவு
வாழ்க்கையின் *மலைப்பு*
தாத்தாவின்
உறவு
வாழ்க்கையின்
*தோப்பு*
பாட்டியின்
உறவு வாழ்க்கையின்
*தொகுப்பு*
மாமாவின்
உறவு வாழ்க்கையின் *பூரிப்பு*
அத்தையின்
உறவு வாழ்க்கையின்
*விருப்பு*
இதனால்தான்
*கூடி வாழ்ந்தால்
கோடி* நன்மையோ!
உறவுகளின் உறவு வாழ்க்கையின்
கலகலப்பு!!!
அ.வனிதா,
மகரிஷி வித்யா மந்திர்,
ஓசூர்.