தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிப் பயிற்சி நிறுவனத்தினை உலகத் தரத்திற்கு இணை யாக உயர்த்திடவும், அங்குப் பயிலும் மாணவர்களுக்கு தரமான தொழில்நுட்பத் திறனை உயர்த்திடவும் எண்ணி, 6 பாடப் பிரிவுகளுக்கு முதற்கட்டமாக ரூ.10 கோடியில் அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் உபகரணங்கள் கொள் முதல் செய்யப்பட உள்ளன.