மறைந்த நந்தினி பதிப்பக உரிமையாளர்... எழுத்தாளர் தெய்வத்திரு ந. சண்முகம் அவர்களின் திருவுருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சியை திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் மற்றும் 30க்கும் மேற்பட்ட சமூக சேவை இலக்கிய அமைப்புகள் சேர்ந்து நடத்தின. தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் அவர்கள் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். நகரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்....