tamilnadu epaper

கடையக்குடியில் பிரசன்னரகுநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கடையக்குடியில் பிரசன்னரகுநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை அருகே கடையக்குடியில் பிரசன்னரகுநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.(அடுத்த படம்) பக்தர்களுக்கு அருள்பாலித்த சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சமேத பிரசன்னரகுநாதபெருமாள்.